25 நாட்கள் நடிக்க ரூபாய் 1.50 கோடி சம்பளம் கேட்டாராம் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யோகிபாபு, தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் மட்டும் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் […]
