Categories
உலக செய்திகள்

“நீங்க சும்மா இருக்கலாம்னு வராதீங்க” அகதிகளை விமர்சித்த பிரீமியர்…. குவியும் கண்டனம்….!!

புலம்பெயர்வோரை கடுமையாக விமர்சனம் செய்த ஒன்ராறியோ பிரீமியர் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றது. புதிதாக மருத்துவமனையை கட்டுவதற்குரிய நிதியுதவி குறித்த அறிவிப்பை செய்வதற்காக Tecumseh என்ற இடத்திற்கு ஒன்ராறியோ பிரீமியர் Doug Ford வந்திருந்தார். இவர் ஒன்ராறியோவின் பெரிய பிரச்சினையே பணியாட்கள் பற்றாக்குறைதான் என்று கூறினார். மேலும் ஒன்ராறியோவுக்கு யாராவது வர விரும்பி வந்தால் அரசின் உதவியை பெற்றுக்கொண்டு சும்மா இருக்கலாம் என்று நினைக்க கூடாது. ஆகவே அப்படி நினைத்தால் வேறு எங்கேயாவது செல்லுங்கள் என்று Doug […]

Categories

Tech |