ஒன்ராறியோவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், முன்பே தேர்தல் நடக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி அன்று நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. எனவே பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். எனினும், […]
