நீங்கள் ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட் போனை வாங்க விரும்பினால் உங்களுக்கு ஒரு சலுகை காத்திருக்கிறது. oneplus நிறுவனத்தின் பிரீமியம்5G போன் ஒன்பிளஸ் 10T 5G அமேசான்இந்தியா நிறுவனத்தில் ஒரு அதிரடிசலுகை உடன் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த சலுகையின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் ஸ்மார்ட் போனை வாங்கலாம். இந்த தள்ளுபடிக்கு நீங்கள் Axis Bank கிரெடிட் (அல்லது) டெபிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தவேண்டும். அதே சமயத்தில் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்க நினைத்தால் ரூபாய்.12,900 […]
