9 கோடி விவசாயிகளுக்கு பதிவு செய்துள்ள கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அடுத்த தவணை டிசம்பர் 25ஆம் தேதி பயனர் கணக்கில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்து வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடவுள்ளார். அப்போது ஒவ்வொரு விவசாயி பயனர் கணக்கிலும் 2000 ரூபாய் செலுத்துவதன் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மாற்ற உள்ளார். மேலும் இதில் 6 மாநில விவசாய உடன் பிரதமர் […]
