1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 20 முதல் 28ம் தேதி வரை இறுதிதேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2022 செப்டம்பர் 23 இல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 26இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 2022 டிசம்பர் 16 முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் டிசம்பர் 19 இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அரையாண்டு […]
