நீட் முதுகலை நுழைவுத்தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீட் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்க முடியாது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்தி வைத்தால் குழப்பம் மற்றும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து […]
