பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டு வருகிறது. அந்த வகையில் […]
