தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை […]
