வாக்கு எண்ணிக்கை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோபைடன் 131 தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் மற்றும் டிரம்ப் 91 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆக முடியும். நேற்று […]
