இரட்டை தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்த இந்திய மருத்துவர் ஜிலானிக்கு பாராட்டுகள் குவிகின்றது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜிலானி என்பவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஆவார். மேலும் இவர் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் மருத்துவாராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் அவரது உதவியை கேட்டுள்ளனர். அதாவது இஸ்ரேல் நாட்டில் இரட்டை தலையுடன் ஒட்டி குழந்தைகள் பிறந்துள்ளது. […]
