கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் எண்ணம் இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த வாரம் முதல் ஒட்டாவாவில் கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரை பயன்படுத்தலாம் என நகர காவல்துறை தலைவர் கூறியிருந்தார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வியாழக்கிழமை கூறியதாவது, “ஒட்டாவாவில் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் […]
