பொதுவாக நாம் மாட்டு பாலில் தான் டீ, காபி செய்து குடிப்பது வழக்கம். ஆனால் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒட்டகப் பாலில் டீ, காபி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்து ஒட்டகப் பாலில் […]
