சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெரும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 499 கோடி வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் வருடந்தோறும் நடக்கும் அழகு போட்டியில் மிகுந்த அழகுடைய ஒட்டகங்களை வளர்த்தவர்களுக்கு $66 மில்லியன் வழங்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 499 கோடி ரூபாய் ஆகும். அதாவது அழகான ஒட்டகங்களை, அதன், தலை, கழுத்து, கூம்புகள் போன்றவற்றை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி இந்த வருடத்திற்கான, “ஒட்டக அழகுப் போட்டி” இந்த மாதம் ஆரம்பித்திருக்கிறது. […]
