Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரரை தாக்கிய ஒட்டகம்… சுட்டுக்கொன்ற எல்லை பாதுகாப்பு படையினர்..!!

எல்லை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த ஒட்டகம் ராணுவ வீரரை தாக்கியதால் அதை சுட்டுக் கொன்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒட்டகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து ராணுவ வீரர் அமித் என்பவரை ஒரு ஒட்டகம் பலமாக தாக்கியது . இதை பார்த்த சக வீரர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு முதுகு, கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். […]

Categories

Tech |