பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லிசை, பஜனை, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6-ம் […]
