ஒடிசாவின் நயபள்ளி கட்சாஹியை சேர்ந்தவர் பிரபல ஒடியா நடிகை ரஷ்மிரேகா ஓஜா. இவர் சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடுத்தாண்டு திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து வாடகை வீட்டில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் வந்த ஜகத்சிங்பூர் போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி […]
