ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி அபார வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஒடிசா-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போட்டியின் 3-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் பீட்டர் ஹார்ட்லி முதல் கோல் பதிவு செய்தார் . இதன்பிறகு ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டீவர்ட் 4-வது ,21-வது மற்றும் 35-வது நிமிடத்தில் அடுத்தடுத்து […]
