கடந்த வருடம் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தியாகி என்று கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் அது குறித்து விளக்கம் கூறியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதற்கு பதிலளிக்கும் வகையில் பின்லேடனை அமெரிக்கர்கள் அப்போட்டாபாத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்லேடன் ஒரு தியாகி. இவ்வாறு தமது நாட்டிற்குள் புகுந்து […]
