முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் வெற்றி எனும் நிலையை மாற்றி ஆளும் கட்சியாகவே அதிமுக இருந்த போதிலும் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னரும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். இப்படி அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்களா இந்த வெற்றி இதோடு நிற்காது இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையும் […]
