சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த பின், அவர் ஐபிஎல் விளையாடவுள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுவதும் சிஎஸ்கே அணியின் மீது திரும்பியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், தற்போது வரை தனக்கென ஒரு தனிவழியில் பயணத்தை தொடர்ந்து வரும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ். காரணம் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு […]
