Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஏ.ஆர்.ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சியுடன்”….. தொடங்கியது ஐபிஎல் நிறைவு விழா…..!!!!

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி மாறி தான் இவர்…. பாப் டுபிளிஸ்சிஸ் கருத்து….!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது  கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறியுள்ளதாவது, ‘இது நல்ல வெற்றி. குறைந்த அளவில் உள்ள ஸ்கோரை விரட்டும் போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். இறுதியில் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு சென்று விடக்கூடாது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திருவிழாவுடன் தொடங்கிய ஐ.பி.எல் போட்டி…. வெற்றியை தழுவுமா சென்னை…. ஆவலுடன் ரசிகர்கள்….!!!!

15 வது ஐ பி எல் போட்டியானது கோலாகலமான முறையில் ரசிக பெருமக்களுடன் இன்று தொடங்கியது. இதில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில்  முதல் லீக் போட்டியானது மும்பை […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல் ஏலம்…. “2 அணிகளுக்கு கடும் போட்டி”… ஏமாந்து போன அதானி, மான்செஸ்டர் யுனைடெட்!!

ஐபிஎல்லில் புதிதாக 2 அணிகளை ஏலத்தில் எடுக்க முயன்ற அதானி குழுமம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஏமாற்றம் அடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 12,715 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு அணிகள் ஏற்கனவே உள்ளன இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் 2021” எந்தெந்த மைதானத்தில் நடக்கும்…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!

ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும். மேலும் மும்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடக்கம் …!!

ரசிகர்கள் ஆரவாரம் மங்கைகளின் நடனம் என கோலாகலமாக நடக்கும் ஐ.பி.எல். திருவிழா இம்முறை எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. கொரோனா பரவலால் தொடக்க விழா இல்லாமல் நேரடியாக போட்டிகள் தொடங்குகின்றன. 13-ஆவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற 8 அணிகள் களம் காண்கின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: பலமும்…! பலவீனமும்…! – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் தொடரில் இருமுறை கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் மீண்டுமொரு ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்ட பெருமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியைச் சேரும். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. தன்னை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 82 ரன்களுக்குள் சுருட்டி, 140 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் எங்கே, எப்போது, யாருடன் ? முழு விவரம்…..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் […]

Categories

Tech |