இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்த கருத்து கணிப்பு இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்திற்கான கருத்து கணிப்பு நேற்று நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் அது இன்று தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற கருத்துக் கணிப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. மேலும் இதில் […]
