ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு […]
