ஆப்கான் தலைநகர் காபூலில் ஐ.நா சார்பில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டில் சர்வதேச நிதி மற்றும் முதலீடுகள் தடைப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானில் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்து மக்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் ஆப்கான் நாட்டின் குழந்தைகள், பெண்கள் உட்பட 90 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் பசி பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சி தகவலை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான […]
