Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிப்பு…. ஐ.நா தலைவர் வேதனை…!!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி அல்லது பெண் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பதினோரு நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி அல்லது பெண் தன் காதலன், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள தேசிய செயல்திட்டங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவால் உலக பொருளாதாரம் பிளவுப்படக்கூடாது …. ஐ.நா தலைவர் எச்சரிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]

Categories

Tech |