ஐ.டி.ஐ. படிக்கச் விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இட ஒதுக்கீட்டில் காலிபணி இடங்கள் நிரப்பும் வகையில் 2-ம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கின்றது. இந்த கலந்தாய்வு 8- வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் வருகின்ற 28- ம் தேதி வரை WWW.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் […]
