பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது ஐ.சி.சி. டி20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடந்து முடிந்துள்ளது.. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணி துபாயில் நேற்று மோதியது.. இதில் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்தது ஆஸ்திரேலியா. இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் […]
