சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலுள்ள ஐ.ஐ.டி கல்லுரியில் மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னைலுள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் திடிக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, ஐ.ஐ.டியில் படித்து […]
