சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் […]
