கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் இந்த கிரானைட் முறைகேடு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அருகே சேக்கியேதால் கண்மாய் […]
