மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினரை 50 பேரின் தலையை வெட்டி உடலை தெருவில் வீசி உள்ளதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் அமைந்துள்ள பால்மா பகுதியில் 53,000 அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.அது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தயாரிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் அந்தப் பகுதி ஒரு சுரங்க நகரமாக உள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியை சுமார் 100 ஐ.எஸ் பயங்கர தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் […]
