நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் சிரமம். அவ்வாறு வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குளிர்காலங்களில் தவிர கோடை காலங்களில் அதிக வெப்பம் உணரும்போது நாம் அனைவரும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். அவ்வாறு தண்ணீரை கூட்டுவதற்கு ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். பிறகு நமக்கு தாகம் எடுக்கும்போது ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். அப்படி குடித்தால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்ததை போல் நாம் […]
