ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்த நிலையில் அவருடன் வாழ முடியாது என திட்டவட்டமாக தனுஷ் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பற்றிய கவலையினால் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் […]
