தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற […]
