உலக அளவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படம் 450 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராயை இருவர் திரைப்படத்தின் மூலம் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஐஸ்வரியாவின் மகளையும் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார் என்ற பேச்சு தற்போது கிளம்பியுள்ளது. […]
