நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதுரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் பல படங்கள் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா ரஜினி கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தான் சைக்கிளில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் […]
