காமன் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்றொரு வீராங்கனையான ஐஸ்வர்யா பாபுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 100 […]
