தனுஷை பற்றிய உண்மைகளை, ஐஸ்வர்யாவிடம் கூறிய பிரபல தெலுங்கு நடிகர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் உள்ள விடுதியில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு காரணமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் வேலை நிமித்தமாக ஐஸ்வர்யா தங்கியபோது எதார்த்தமாக தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது நாகசைத்தன்யா தனது குடும்ப பிரச்சனை பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார். எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தனுஷ் […]
