நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறியுள்ளனர். இவர்களின் விவாகரத்தால் பெரிதும் பாதிக்கப்பட போவது இவர்களின் குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா தான். இதுகுறித்து ரசிகர்கள் பலர் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து முடிவை கைவிடுங்கள் என […]
