உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஐஸ்கிரீம் விற்கும் நபரை குட்டி பையன் ஒருவன் அதிர வைக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஐஸ்கிரீம் என்பது மிகவும் குழந்தைகளுக்குபிடிக்கும். எனவே குழந்தைகளை கவிர வைப்பதற்காக ஐஸ்கிரீம் விற்பவர்கள் வேடிக்கைத்தனமான விளையாட்டுகளை காண்பிப்பது வழக்கம். ஆனால் சிலருக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதை இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தன்னுடைய செய்கையினால் கூறியுள்ளார். அதாவது […]
