ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இங்கு வறுமை பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு மோதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள மெல்லிலா நகரத்திற்குள் நுழைவதற்காக மொராக்கோ நாட்டின் எல்லையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான அகதிகள் குவிந்துள்ளனர். இந்தப் பகுதியில் பணியில் இருந்த […]
