ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen கடந்த வெள்ளிக்கிழமை யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலி வெற்றி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மற்றும் இங்கிலாந்து இடையிலான நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கோப்பையை கைப்பற்றியது .இந்த வெற்றி பிரிட்டன் மக்களிடையே பெரும் […]
