Categories
உலக செய்திகள்

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளின் மதிப்பு…. இத்தனை கோடியா….? தகவல் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்….!!

1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு ரஷ்யாவிடம் உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் அதனை கண்டு கொள்ளாத ரஷ்யா […]

Categories

Tech |