ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]
