கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]
