சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. சென்னை மடிப்பாக்கத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமானது. 18 படைகளைக் கொண்டு சபரிமலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசனை பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் துணைத்தலைவர் ராமசுப்ரமணியன், மகாதேவன், […]
