இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE ஸ்மார்ட்போனை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் ஐபோன் SE அறிமுகமானது. அதனை தொடர்ந்து ஐபோன் SE 2 மாடல் 2020-ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதையடுத்து ஐபோன் SE 2022 மாடல் தற்போது அறிமுகமாக உள்ளது. A15 பயோனிக் புராசஸர் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஐபோன் 13 சீரிஸ் போன்களிலும் இந்த புராசஸர் தான் […]
