Categories
பல்சுவை

ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு?.. எங்கு வாங்கலாம்?… இதோ முழு விபரம்….!!!!

நேற்று முன்தினம் மாலை முதல் இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன் பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்குவதற்கான அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். முன் பதிவு செயல்முறை நேற்று முன்தினம் மாலை 5:30 மணி முதல் துவங்கியது. எனினும் இந்த முன் பதிவில் iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro […]

Categories

Tech |