ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]
